HomeGeneralதனித்துவமான காதலோடு நகைச்சுவை கலந்த 'ஃபீல் மை லவ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

தனித்துவமான காதலோடு நகைச்சுவை கலந்த ‘ஃபீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

Published on

காதல், நகைச்சுவை கலந்த ‘ஃபீல் மை லவ்’ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

பான் இந்திய படைப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஹரி பிரகாஷ்.எம் இயக்கியுள்ளார்.
எம் எஸ் பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் ஐயப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார்.
பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல ‘பான்-இந்தியா’ திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ஏ என் பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம்.
‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இசையமைக்கின்றனர்.
லவ்’, ‘கொலைச் சேவல்’ உள்ளிட்ட படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம் என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல் – நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

Latest articles

நல்ல படம் சினிமா விமர்சனம்

மது போதைக்கு அடிமையானவர்கள் பல விதங்களில் பாதிக்கப்படுவார்கள்; வருந்துவார்கள்; திருந்துவார்கள்; பரலோகத்துக்கு பார்சலாவதும் உண்டு. இதுதான் காலம் காலமாக...

குஜராத்தி திரையுலகின் முதல் பான் இந்திய படைப்பாக ‘ஸ்ரீ கேசரி நந்தன்.’ விருது பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்குகிறார்.

குஜராத்தி சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், குஜராத்தி திரையுலகின் முதல்...

ரசிகர்களின் வரவேற்பில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லர்!

80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும்...

சீயான் விக்ரம் நடிக்கும் ‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்புக்காக வெளியான அட்டகாசமான வீடியோ!

https://www.youtube.com/watch?v=IKEUlp3JIKk தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது...

More like this