HomeGeneralதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா! இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு...

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா! இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பு.

Published on

2026-ம் ஆண்டுக்கான இயக்குநர் சங்க உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெப்சி தலைவர் ஆர் .கே. செல்வமணி, இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் ஆர் .வி .உதயகுமார், துணைத்தலைவர் பி.வாசு, பொருளாளர் பேரரசு ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உறுப்பினர்களுக்கான கல்வி உதவித்தொகையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சங்கத்திற்கு வழங்கி வரும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு செயலாளர் ஆர்.வி.உதயகுமார் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

Latest articles

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ்...

ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின்...

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=Fv1FQi6CWe4 சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர...

‘ஒன்ஸ் மோர்’ சினிமா விமர்சனம்

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள் தன்னை ஏன் பிரிந்தாள் என்பது புரியாமல் எட்டு வருட காலமாக வேதனையில் நாட்களைக் கடத்திக்...

More like this