HomeGeneralகௌரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

கௌரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Published on

கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ திரைப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
கௌரி கிஷனின் முகத்தை மையமாகக் கொண்டு, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தாரகை’ படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, அலன் பி. ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகியுள்ளது.

Latest articles

ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது!

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்' செப்டம்பர் மாதம் 4-ம்...

மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  காதல் கதையில் உருவான அமரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி ஆர் ராஜன் தயாரிப்பில், இயக்குநர்...

தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் அடைந்த வெற்றி.. ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழு !

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன்...

திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்! -‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற...

More like this