HomeGeneralநியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா - ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள்...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

Published on

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. சாதனை படைத்த  முன்னணி தொழிலதிபர்கள்,  வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. ஜி கே எம் தமிழ்க்குமரன், வேலம்மாள் குழுமம் எம்.வி.எம்.வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா ஐசக் உட்பட பலருக்கும்  விருது வழங்கப்பட்டது.
விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை ஜி கே எம் தமிழ்க்குமரன் வாழ்த்திப் பேசினார். இது போன்ற விருதுகள் உற்சாகம் அளிக்கும். வாழ்வில் உயர உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த விழா நடக்க வேண்டும், விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்  என்றார்.

Latest articles

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

பிக்பாஸ் ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு...

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

More like this