HomeGeneral'விக்கல்ஸ்' விக்ரமின் 'லைட் வெயிட் பேபி' படப்பிடிப்பு விறுவிறுப்பு!

‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு விறுவிறுப்பு!

Published on

ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக உருவாகி வருகிற, ‘பிக் பாஸ்’ விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கே. சி. குரு இயக்கும் இந்த படத்தில் விக்கல்ஸ் விக்ரம் – ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில், தற்போது 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, மொத்த படப்பிடிப்பில் 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.‌

ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் – பிட்னெஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக இணைந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌

Latest articles

மோகன்லால், மீனா, ஜீத்து ஜோசப் கூட்டணியின் திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் காணலாம்!

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி...

விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியின் ‘நூறு சாமி’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ழ்வில் திரண்ட முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள்! 

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்...

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான...

‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=NLXdjgODpFg பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா...

More like this