HomeCinemaஜெய் நடிக்கும் புதிய படம் எஸ் எஸ் டி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'எய்தவன்' சக்தி ராஜசேகரன்...

ஜெய் நடிக்கும் புதிய படம் எஸ் எஸ் டி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ‘எய்தவன்’ சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் உருவாகிறது!

Published on

ஜெய் நடிக்கும் புதிய படத்தை எய்தவன் திரைப்பட இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார்.

சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தை எஸ் எஸ் டி புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது முதல் படமாக தயாரிக்கிறது.

படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கவிருக்கிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this