HomeUncategorizedஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிப்பு!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் ‘திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கெளரவிப்பு!

Published on

சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறையின் ஆண்டு விழா இன்று (21.11.2023) நடைபெற்றது.

விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களை தன் பாணியில் இயக்கி, தனி முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ‘திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. விருதினை எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அருண்குமார் உடனிருந்தார். விருது வழங்கும் முன் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டது.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this