HomeCinemaஉற்சாகமாக நடந்த எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமியின் 41-வது வருட திரைப்பட விருது வழங்கும்...

உற்சாகமாக நடந்த எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமியின் 41-வது வருட திரைப்பட விருது வழங்கும் விழா! 

Published on

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41-வது வருட திரைப்பட விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 11.1.2026 அன்று சிறப்பாக நடந்தது.

சிறந்த படத் தயாரிப்பாளர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

1.திரையுலகில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.

2. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் முடிசூடா மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது.

3.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது – இயக்குனர் ஆர். பார்த்திபன் .

4. “லயன் லேடி” புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது – மிஸ். கௌதமி

5. புரட்சி தலைவர் எம்ஜி.ஆர் விருது- இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்

6. நடிகர் திலகம் சிவாஜி விருது – இயக்குனர் திரு பி. வாசு

7. ஏவி.எம் சரவணன் சாதனையாளர் விருது – இயக்குனர் எஸ்பி. முத்துராமன்

8. புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது – திருமதி நளினி

9.பிரான்ஸ் நாட்டின் சசெவாலியர் விருதினை பெற்ற பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்களை பாராட்டி விருது

10. தியாகச்செம்மல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான “தேசிய தலைவர்” படத்தை திறம்பட இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் அவர்களுக்கு விருது.

11.பிறந்தநாள் வாழ்த்து படத்தில் நடித்த அப்பு குட்டி க்கு சிறப்பு விருது.

12. ஆணிரை படத்திற்காக ஈவி.கணேஷ் பாபு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப் பதிவாளர் செல்லயா – அவர்களுக்கு சிறப்பு விருது

13. டெக்கன் கிரானிக்கல் என்டர்டைன்மென்ட் ஆசிரியர் திருமதி அனுபமா வின் 25 ஆண்டு கால சேவையை பராட்டி சிறப்பு விருது..

1.சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு – சிறை

சிறந்த நடிகர் சிறப்பு விருது சண்முக பாண்டியன் – கொம்பு சீவி

2.சிறந்த நடிகை – பிரிகிடா சகா- மார்கன்

சிறந்த நடிகை சிறப்பு பரிசு – சேஷவிதா

3.சிறந்த படம் – சத்யஜோதி பிலிம்ஸ் தலைவன் தலைவி-சத்யஜோதி தியாகராஜன்

சிறந்த படம் சிறப்பு பிரிவு டூரிஸ்ட் ஃபேமிலி…மகேஷ் ராஜ்

4சிறந்த இயக்குனர் சிறப்பு பிரிவு – திரு. பொன்ராம். கொம்பு சீவி

5.சிறந்த கதை – குடும்பஸ்தான் – பிரசன்னா பாலசந்திரன் –

6 சிறந்த திரைக்கதை ஆசிரியர் – திரு. ஸ்ரீ கணேஷ்.. 3பி ஹெச்.கே – த

7. சிறந்த இசையமைப்பாளர் – நிவாஸ் கே. பிரசன்னா – பைசன்

8. சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு எம். சுகுமார் – தலைவன் தலைவி

9. சிறந்த எடிட்டர் – பரத் விக்ரமன்- டூரிஸ்ட் பேமிலி

10. சிறந்த கலை இயக்குனர் திரு.பி.சண்முகம். தேசிய தலைவர்

11. சிறந்த லிரிஸிஸ்ட் – விஷ்ணு எடவன் – கூலி

12. சிறந்த பின்னணி பாடகர் திரு ஹரிச்சரன் – வீரதீர சூரன்

13.சிறந்த நடன இயக்குனர் சேண்டி மாஸ்டர் – கூலி

15.சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் – திலீப் சுப்பராயன் – பைசன்

மற்றும் பலர்…

நிகழ்வில் பிரபு, கலைப்புலி.எஸ். தாணு,வி, சி.குகநாதன், காற்ற கட பிரசாத், கங்கை அமரன், விக்ரமன், டி. சிவா, ஆர். கே செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில், மன்சூர் அலிகான்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...