HomeCinema2005-ம் ஆண்டு பின்னணியில் நடக்கும் காதல் கதையான 'மாயபிம்பம்' ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

2005-ம் ஆண்டு பின்னணியில் நடக்கும் காதல் கதையான ‘மாயபிம்பம்’ ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கே ஜெ சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மாயபிம்பம்.’ இந்த படம் வரும் ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

2005-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘எனக்குள்ளே’ என தொடங்குகிற இந்த படத்தின் ஹிட் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை வாணி போஜன் வெளியிட்டு, பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என மற்ற துறையினரும் புதிய முகங்கள் என்பது சிறப்பம்சம்.

Latest articles

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்!

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்' சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் 'சிட்டா.' படத்தில்...

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு...

மகன் அதீப்புடன் கியூட் போஸில் நடிகை சிம்ரன்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த சிம்ரன், தனது அழகாலும், வசீகரமான புன்னகையாலும், தனித்துவமான ஸ்டைலாலும் இன்றும்...

பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பு!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ்...

More like this