HomeCinema‘பிக் பாஸ்' தர்ஷன், மகிமா நம்பியார் நடிக்கும் ‘நாடு.' மலைவாழ் மக்களின் வாழ்க்கைக் போராட்டங்களை மையமாக...

‘பிக் பாஸ்’ தர்ஷன், மகிமா நம்பியார் நடிக்கும் ‘நாடு.’ மலைவாழ் மக்களின் வாழ்க்கைக் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகிருக்கிறது.

Published on

‘பிக் பாஸ்’ தர்ஷன் கதாநாயகனான நடிக்க, கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ள படம் ‘நாடு.’

எம்.சரவணன் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படம், மலைவாழ் மக்களின் வாழ்வை, அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை எதார்த்தத்துடன் பதிவு செய்யும் விதத்தில் உருவாகியுள்ளது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, ஆர்.எஸ். சிவாஜி நடித்துள்ளனர்.

படத்தின் காட்சிகள் முழுவதும் கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

படக்குழு:-
தயாரிப்பு: ‘ஶ்ரீ ஆர்ச் மீடியா’ சக்கரா, ராஜ்
இசை: சத்யா
ஒளிப்பதிவு: சக்தி
கலை இயக்கம்: இளையராஜா
படத்தொகுப்பு: பிகே

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this