HomeCinemaபிரபல திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்று சிறந்த குறும்பட இயக்குநர்களுக்கு வழங்கிய 'லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ்.' இங்கிலாந்தை சேர்ந்த...

பிரபல திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்று சிறந்த குறும்பட இயக்குநர்களுக்கு வழங்கிய ‘லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ்.’ இங்கிலாந்தை சேர்ந்த ஒரு குறும்படத்துக்கும், இரண்டு பெண் குறும்பட இயக்குநர்களுக்கும் விருது!

Published on

உற்சாகமாக நடைபெற்ற லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் மற்றும் பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட், யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன், கலைமாமணி விருது பெற்ற பி ஆர் ஓ நிகில் முருகன், நடிகர் வினோத் கிஷன், நடிகர் இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த ஏழு வருடங்களில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் அமைப்பிலிருந்து குறும்பட இயக்குநர்கள் 100 பேருக்கு விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

பல புதிய இயக்குநர்களை இந்த லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமையுள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர முதல் காரணமாக இருக்கிறது.

புதிதாக இரண்டு பெண் குறும்பட இயக்குநர்கள் இந்த விழாவில் கலந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இங்கிலாந்தை சேர்ந்த முரண் என்கிற குறும்படமும் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

LIGHTZ ON யூ டியூப் சேனல் குறும்பட இயக்குநர்களுக்கான முதல் சேனலாக இருக்கிறது!

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this