HomeCinemaநடிகர் கமலுக்கும் உங்கள் மகளுக்கும் எதற்காக திமுக.வில் பதவி? -நடிகர் சத்யராஜை வெளுத்து வாங்கும் இயக்குநர்...

நடிகர் கமலுக்கும் உங்கள் மகளுக்கும் எதற்காக திமுக.வில் பதவி? -நடிகர் சத்யராஜை வெளுத்து வாங்கும் இயக்குநர் பேரரசு

Published on

நடிகர்களுக்கு ஒண்ணுமே தெரியாது
வெறும் மண்ணுதான்னா…
நீங்களும் நடிகர்தானே!
உங்களுக்கு என்ன தெரியும்னு கருத்து சொல்ல வர்றீங்க!
எம்ஜிஆர் அவர்கள் இருக்கும் போது இதைச் சொல்ல தைரியம் இருந்ததா?
அந்த நடிகரோட நினைவாக அவர் கொடுத்த கரலா கட்டையை ஏன் இன்னும் வைத்திருக்கீங்க?
நடிகர் கமலுக்கு ஒண்ணும் தெரியாது, அவருக்கு ஏன் எம்பி பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் திமுகவிடம் கேட்டிருக்க வேண்டும்.
கட்சியில் உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது, அவர்களின் மகளுக்கெல்லாம் பதவி கொடுக்காமல் ஒரு நடிகனாகிய சத்யராஜ் மகளுக்கு ஏன் பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் திமுகவிடம் கேட்க வேண்டும்!
Auctionன்னா நடிங்க,
Cutன்னா நடிச்சு முடிச்சுட்டு வீட்டுக்கு போங்க!
எல்லா தொழில் செய்யுறவன்லேயும் அறிவாளி இருக்கான்.
நடிப்பும் ஒரு தொழில்தான். அதுலயும் உலக அறிவு உள்ளவங்க எத்தனையோ பேர் இருக்காங்க!
அவங்களை பகுத்தறிவு உள்ளவர் இழிவு படுத்த மாட்டார்கள்!

-இயக்குநர் பேரரசு

Latest articles

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

More like this