HomeGeneralபின்னணிப் பாடகி சுர்முகி, பலகுரல் இசைக் கலைஞர் சுட்டி அரவிந்த் இணைந்து அசத்தும் ‘என்றென்றும்' புதுயுகம்...

பின்னணிப் பாடகி சுர்முகி, பலகுரல் இசைக் கலைஞர் சுட்டி அரவிந்த் இணைந்து அசத்தும் ‘என்றென்றும்’ புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று ஒளிபரப்பு!

Published on

புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை 8 மணிக்கு பிரபல பின்னணி பாடகி சுர்முகி மற்றும் பல குரல் வித்தகர் இசைக் கலைஞர் சுட்டி அரவிந்த் இணைந்து அசத்திய ‘என்றென்றும்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பாடகி சுர்முகி தனது இசைப்பயணம் எவ்வாறு உருவானது, தான் பாடிய பாடல்கள், தனக்கு பிடித்த ராகம் எனக் கூறி தனது குரலில் பல்வேறு பாடல்களை பாடியும், சுட்டி அரவிந்த் ப்ளூட் வாசிக்க சுர்முகி அவர்கள் பாடி அசத்து இனிமையான அனுபவம் தரவிருக்கிறார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this