HomeCinemaபுயல் கிளப்பிய டிரெய்லர், கவனம் ஈர்த்த டீசர்... அடுத்தாண்டு ஹன்ஸிகாவின் ஆண்டாக இருக்கப் போவதை உறுதி...

புயல் கிளப்பிய டிரெய்லர், கவனம் ஈர்த்த டீசர்… அடுத்தாண்டு ஹன்ஸிகாவின் ஆண்டாக இருக்கப் போவதை உறுதி செய்யும் படங்களின் அணிவகுப்பு!

Published on

ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ தெலுங்குப் படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் புயலைக் கிளப்ப, ‘கார்டியன்’ தமிழ்ப் படத்தின் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. படங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்குப் படங்களில் அசத்திவரும் ஹன்ஸிகா நடித்து சமீபத்தில் வெளியான ‘மை 3′ வெப் சீரிஸும் பெரியளவில் பார்வையாளர்ளின் வரவேற்பை பெற்றது. அதன் மூலம் ஓடிடி தளத்திலும் அழுத்தமான முத்திரை படைத்திருக்கிறார். அப்படியான வரவேற்பாலும் வெற்றிகளாலும் இந்திய சினிமாவுலகில் ஹன்சிகாவின் நட்சத்திர பலம் தொடர்ந்து பிரகாசமாக நீடிக்கிறக்து என்பதை உணரமுடிகிறது.

இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனது சமீபத்திய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசியபோது, ‘‘ரசிகர்களிடமிருந்து பெற்ற அன்பாலும் ஆதரவாலும் உற்சாகமாகியிருக்கிறேன். ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, ‘கார்டியன்’ படங்கள் என் நடிப்புப் பயணத்தில் சிறப்பு வாய்ந்தவை’ என்றார்.

ஹன்ஸிகா மேற்குறிப்பிட்ட இரண்டு படங்கள் தவிர, தெலுங்கில் ‘105 நிமிடங்கள்’, தமிழில் ‘மேன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அந்த படங்கள் அடுத்தாண்டு வெளிவர காத்திருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் 2024 ஹன்ஸிகாவின் ஆண்டாக இருக்கப் போவது உறுதியாகிறது!

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this