HomeCinemaசின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

Published on

சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கம் தேர்தலில் (2025-2028), சின்னத்திரை வெற்றி அணி சார்பாக தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட பரத், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நவிந்தர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கற்பகவல்லி மற்றும் அனைத்து வேட்பாளர்களும் (23 பேர்) வெற்றி பெற்றனர்.

இதை தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைவரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு பெ சாமிநாதன் அவர்களையும்
சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாண்புமிகு முதல்வரும் அமைச்சரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this