HomeCinemaநவீன் சந்திரா நடிப்பில் சுந்தர் சியின் சிஷ்யர் இயக்கிய 'லெவன்' பரபரப்பு கிரைம் திரில்லர் ஜூன்...

நவீன் சந்திரா நடிப்பில் சுந்தர் சியின் சிஷ்யர் இயக்கிய ‘லெவன்’ பரபரப்பு கிரைம் திரில்லர் ஜூன் 13-ல் Tentkotta OTT தளத்தில் ரிலீஸ்!

Published on

சுந்தர் சியின் உதவி இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘Eleven’ புலனாய்வு திரில்லர் திரைப்படம் வரும் ஜூன் 13 முதல் Tentkotta OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த படம் கடந்த மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருந்தனர்.

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்’ படத்தின் கதை.

படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்கமுடியாத கிளைமாக்ஸ் காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத திரைப்படம் இது.

இப்படம் ஓடிடி தளத்தில் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து அதன் வெற்றியை டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this