HomeGeneralதீபாவளியன்று ஜெயா டிவியில் சிரிக்க சிந்திக்க ‘வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? பின்பா?' தலைப்பில் பட்டிமன்றம்!...

தீபாவளியன்று ஜெயா டிவியில் சிரிக்க சிந்திக்க ‘வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? பின்பா?’ தலைப்பில் பட்டிமன்றம்! சொல்லின் செல்வர் மணிகண்டன் தலைமையில் நடக்கிறது.

Published on

‘வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா?  திருமணத்திற்குப் பின்பா?’ என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் நல்லாசிரியர் ரவிக்குமார், சொல்லேர் உழவர் நாராயண கோவிந்தன், நற்றமிழ் நம்பி காளிதாஸ் திருமணத்திற்கு முன்பே..! என்று வாதிடுகிறார்கள்.

இலக்கிய இளவல் தாமல் சரவணன், நற்றமிழ் நங்கை திருமதி. அட்சயா, இசைக்கலைமணி இராஜபாளையம் உமாசங்கர் திருமணத்திற்குப் பின்பே…! என வாதாடி தன் பேச்சால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்த சிறப்பு பட்டிமன்றம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Latest articles

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

டோரதி’யின் உலகையும் இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஸ்பெஷல் லாரி ரோடு ட்ரிப்! 

 ’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்...

More like this