HomeCinemaஅட்டகாசமான திரில்லர் அனுபவம் தரப்போகும் 'அகமொழி விழிகள்' மே 9ம் தேதி வெளியாகிறது!

அட்டகாசமான திரில்லர் அனுபவம் தரப்போகும் ‘அகமொழி விழிகள்’ மே 9ம் தேதி வெளியாகிறது!

Published on

சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில், ‘சச்சு கிரியேஷன்ஸ்’ பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள ‘அகமொழி விழிகள்’ திரைப்படம் வரும் மே மாதம் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இசைக் கச்சேரிகளில் பாடல் பாடும் இளைஞன் ஒருவன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதே கதை. அதை பரபர திருப்பங்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படக்குழு: 

இசை – எஸ்பி வெங்கடேஷ், ஜுபைர் முஹம்மது

ஒளிப்பதிவு – ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார்

எடிட்டிங் – சரவணன்

ஆடியோகிராபி – ஆர் கிருஷ்ணமூர்த்தி

ஸ்டண்ட் – கிக்காஸ் காளி, புரூஸ் லீ ராஜேஷ்

கலை இயக்கம் – ருத்ரா திலீப், எம்.பாவா

நடனம் – தம்பி சிவா

மக்கள் தொடர்பு – சரண்

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this