HomeCinemaவிருதுகளை அள்ளிக் குவித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்' யூடியூப் சேனலில் வெளியீடு!

விருதுகளை அள்ளிக் குவித்த ‘மெளன வதம்’ குறும்படம் ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ யூடியூப் சேனலில் வெளியீடு!

Published on

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘மெளன வதம்’ குறும்படம் சென்னை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல், இந்தியன் பனோரமா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 18 ஆம் மும்பை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் போன்ற பல பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகள் பெற்றுள்ளது. இந்த குறும்படம் இன்று நடிகர் விஜய் சேதுபதியின் யூடியூப் சேனலில் வெளியானது.

இந்த படத்தை ‘பாக்கெட் மணி பிலிம்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது. அமிர்தராஜா இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணி புரிந்தவர்.

சீதக்காதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரஸ்காந்த் கண்ணையன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘முகிழ்’ மற்றூம் ‘அயலி’ பட இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், 96, சீதக்காதி மற்றும் மெய்யழகன் போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு மேற்கொண்ட ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Latest articles

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

மாடர்ன் கல்யாணத்தின் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைதளங்களில் வைரல்!

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’...

More like this