HomeCinemaபத்திரிகைகளால் பாராட்டப்பட்ட 'லாரா', 'டெண்ட் கொட்டா 'ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கிறது!

பத்திரிகைகளால் பாராட்டப்பட்ட ‘லாரா’, ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கிறது!

Published on

இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா.’

கார்த்திகேசன், அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர்.
மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார்.

காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது.

இந்த படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள்.

படத்திற்கு தினத்தந்தி, இந்து தமிழ் திசை, தினகரன், மாலை மலர், டெக்கான் க்ரானிக்கல் என பத்திரிகைகள் பலவற்றிலும் நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன.

அதையடுத்து இப்போது இந்த படம் ‘டெண்ட் கொட்டா’ ஓடிடி தளத்தில்  வெளியாகி அடுத்த தளத்திலான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. வெளியான அன்றே ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தியது. படக் குழுவினர் படத்தின் அடுத்த வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Latest articles

ரசிகர்களிடம் வரவேற்பு, பத்திரிகைகளிடமிருந்து பாராட்டு… அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ படக்குழு!

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பினால்...

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான 'அப்பா குட்டி' திரைப்படம், அக்டோபர் 16, 2026...

மாறுபட்ட கதைகளில் நடிக்கும் எல் கே அக்ஷய் குமாரின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

More like this