HomeCinemaஜியா இயக்கிய 'அவன் இவள்' குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜியா இயக்கிய ‘அவன் இவள்’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

‘கள்வா’, ‘எனக்கொரு WIFE வேணுமடா’ ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய பத்திரிகையாளர் ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு ‘அவன் இவள்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கள்வா ரொமான்டிக் திரில்லராகவும், எனக்கொரு WIFE வேணுமடா காமெடி டிராமா ஜானரிலும் உருவானது. 3வது படைப்பு க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ஜியா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.

செபஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா ஆகியோர் நடித்துள்ளனர். மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.படம் விரைவில் யூடியூபில் வெளியாகவுள்ளது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், எஸ்எஃப்எக்ஸ் பணிகளை அபிஷேக் கையாண்டுள்ளார். அர்ஜுன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Latest articles

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

More like this