HomeCinemaநியூ இயர் பாடலுக்கு நடனம் அமைத்து அனுப்பினால் பாராட்டும் பரிசும் வழங்கப்படும்! -சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக...

நியூ இயர் பாடலுக்கு நடனம் அமைத்து அனுப்பினால் பாராட்டும் பரிசும் வழங்கப்படும்! -சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குநர் கோபி காந்தி அறிவிப்பு

Published on

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நியூ இயரை வரவேற்கும் விதமாக உலக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதியுள்ளேன். அப்பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் டாக்டர் செல்வின் கிறிஸ்டோபர் இசை அமைத்து பாடலை பாடியும் உள்ளார். இன்றைய காலத்திற்கேற்ப மெட்டுக்களை அமைத்து தனது சிறந்த குரலால் பாடியுள்ளார் அவரிடம் அபரிதமான திறமை உண்டு எதிர்காலத்தில் கண்டிப்பாக அவரின் திறமையை உலகறியும், நான் எழுதியுள்ள குப்பையான வரிகளையே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளார்.

அவரிடம் புகழ்பெற்ற கவிஞர்கள் கிடைத்தால் எவ்வளவு சிறப்பாக பாடலை உருவாக்குவார் என்பதை நினைத்து பாருங்கள், நியூ இயர் 2025 ஆல்பம் பாடல் இசை வருகிற டிசம்பர் 31 வெளியிட உள்ளேன்.

உலக மக்கள் அனைவரும் நியூ இயர் 2025 ஆல்பம் பாடலுக்கு ஆதரவளிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

2025 நியூ இயர் பாடலுக்கு சிறப்பாக குழுவினருடனோ, தனியாகவோ முப்பது வினாடி நடனம் அமைத்து rsgpicturesmusic@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்புவும். சிறந்த நடனங்களை தேர்வு செய்து பாராட்டு, பரிசு வழங்கி கெரவிக்கப்படும்.

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this