HomeCinemaசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் சந்திரிகா ரவி நடிப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் தொடங்குகிறது!

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் சந்திரிகா ரவி நடிப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் தொடங்குகிறது!

Published on

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்று படமான ‘சில்க் ஸ்மிதா – Queen of the South’ திரைப்பட அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

அது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதாவைப் பற்றிய ஒரு அசத்தலான அறிமுகத்தை வழங்குகிறது.

ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், எஸ் பி விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த படம் தொடங்கவுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும் விதத்தில் உருவாகவிருக்கிறது. படத்தில் சந்திரிகா ரவி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this