HomeCinemaசுசித்ரா குரலில் சக்தி ஆர் செல்வா இசையமைத்த 'டைட்டானிக் சன்னி சன்னி' இசை ஆல்பத்தை இயக்குநர்...

சுசித்ரா குரலில் சக்தி ஆர் செல்வா இசையமைத்த ‘டைட்டானிக் சன்னி சன்னி’ இசை ஆல்பத்தை இயக்குநர் பேரரசு வெளியிட்டு வாழ்த்து!

Published on

‘டைட்டானிக் சன்னி சன்னி’ என்ற தனியிசைப் பாடல் (ஆல்பம் சாங்) பிரபல பாடகி சுசித்ராவின் குரலில் மனதை வருடுகிறது. இந்த பாடலுக்கு இசையமைத்து உருவாக்கியுள்ளார், கரண் நடித்த ‘கந்தா’ படத்தின் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா. பாடலை சுசித்ராவுடன் பாடலை இணைந்து பாடியுள்ளார்.

செல்வா மியூசிக் சேனல் சார்பில் எஸ்.கௌரி சிவக்குமார், எஸ்.பஞ்சு செல்வா தயாரித்துள்ளனர்.

இந்த பாடலை வெளியிட்ட இயக்குநர் பேரரசு, பாடல் கூலுக்கு இளனி, பக்திக்கு பழனி, ஸ்டைலுக்கு ரஜினி, முயற்சிக்கு கஜினி என என்னுடைய படங்களின் பஞ்ச் டயலாக் மாதிரி பிரமாதமாக அமைந்துள்ளது என பாராட்டி, பாடல் உருவாக்கக் குழுவினரை பாராட்டி வாழ்த்தினார்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this