HomeCinema16 மொழிகளில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தில் நடிக்கும் விமல்!

16 மொழிகளில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தில் நடிக்கும் விமல்!

Published on

விமல் நடிக்கும் 35வது படமான ‘பெல்லடோனா’ சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகி வருகிறது. தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்க, இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரைச் சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியிடம் படம் பற்றி கேட்டபோது, “இந்த படம் விமல் சாருக்கும்,  இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கும் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்” என்றார். யூபோரியா பிலிக்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர்  இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார். சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this