HomeCinemaமுற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன், திரில்லர், ஹாரர்... விரைவில் வெளியாகவிருக்கும் 'மறைமுகம்' படத்தில் எல்லாமே இருக்கு!

முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன், திரில்லர், ஹாரர்… விரைவில் வெளியாகவிருக்கும் ‘மறைமுகம்’ படத்தில் எல்லாமே இருக்கு!

Published on

தமிழ்த் திரையுலகம் கடந்த 70 வருடங்களில் கண்டிராத முற்றிலும் வித்தியாசமன புதிய கதைக்களத்துடன், ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘மறைமுகம்.’

இந்த படத்தை துள்ளும் காலம்’, சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ பி ஷர்வின் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார்.

படத்தை ABICKA ARTS வி ஜீவகன், இயக்குநர் ஷர்வின் இணைந்து தயாரித்துள்ளனர்.

டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா, தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி, தேவி, கண்ணன், ஜீவகன், உமேரா பேகம், குழந்தை நட்சத்திரம் ஜானவ் உள்ளிட்டோருடன் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நாகர்கோயில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படக்குழு:-

ஒளிப்பதிவு: விஜய் திருமூலம்

இசை: வசந்த்

இணை தயாரிப்பு: உமேரா பேகம்

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this