HomeCinemaகிருஷ்ணா நடிக்கும் 23-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

கிருஷ்ணா நடிக்கும் 23-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

Published on

கிருஷ்ணா நடிக்கும் 23-வது படத்தை அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார். டான் கிரியேசன்ஸ் எல் கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் துவக்கவிழா சென்னை பிரசாத் லேப் திரையரங்க வளாகத்தில் பூஜையுடன் நடந்தது.

இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் சி எஸ், கலை இயக்குநர் பாப்ப நாடு சி உதயகுமார், எடிட்டர் வெற்றி கிருஷ்ணன், மேனேஜர் துரை சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘கழுகு’ படத்தின் இயக்குநர் சத்யசிவா படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”கிராமத்துக் கதையாக, சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கமர்சியல் படைப்பாக, அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

Latest articles

 ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திரங்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தினார்!

தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின்...

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...

More like this