HomeCinemaநடிகை குட்டி பத்மினிக்கு பெங்களூரு உலக சினிமா விழாவில் 'தாதா சாகிப் பால்கே' விருது வழங்கப்பட்டது!

நடிகை குட்டி பத்மினிக்கு பெங்களூரு உலக சினிமா விழாவில் ‘தாதா சாகிப் பால்கே’ விருது வழங்கப்பட்டது!

Published on

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர் குட்டி பத்மினி. பின்னர் கதாநாயகியாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உயர்ந்தவர். தயாரிப்பாளராகி பல படங்களையும், டி.வி. சீரியல்களையும் தயாரித்தவர். பல மொழிகள் தெரிந்தவர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். அதனை பாராட்டும் வகையில் அவருக்கு, பெங்களூரு உலக சினிமா விழாவில் ‘தாதா சாகிப் பால்கே’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Latest articles

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

More like this