Published on

பல மொழிகள் மற்றும் துறைகளில் பிரீமியம் பொழுதுபோக்கை வலுவாக்கும் Sony Pictures Networks India – பிரமாண்டமான புதிய Content Slate அறிவித்துள்ளது.
Fiction, Reality, Sports, Movies மற்றும் Regional Programming என பல்வேறு பிரிவுகளில் பல நட்சத்திரங்கள், பிரபலமான நிகழ்ச்சி வடிவங்கள் மற்றும் புதிய கதைகளுடன் புதிய Content Slate அறிமுகம் ஆகியுள்ளது.
Sony Pictures Networks India (SPNI), பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்களது பிரம்மாண்டமான புதிய Content Slate-ஐ இன்று அறிவித்துள்ளது. Content-first, platform-agnostic மற்றும் multilingual entertainment business என்ற நிறுவனத்தின் புதிய முறையை இந்த புதிய அறிவிப்புகள் சொல்கிறது.
பல மொழிகளில் உருவாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன், நேரடி விளையாட்டு போட்டிகளும் இணைந்து இந்த புதிய Content Slate உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரசிகர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள், புதிய இந்திய கதைகள், பிரபலமான IP-கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் ரசிகர்களை சென்றடையும் வகையிலான பல்வேறு Content-கள் இதில் பங்கு வாங்கிகிறது.
இந்த அனைத்து Content-களையும் டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், Sony LIV தனது புதிய Brand Positioning-ஐ “It All LIVs Here” என அறிவித்துள்ளது. SPNI-ன் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான டிஜிட்டல் தளமாக Sony LIV களமிரங்குகிறது.
Kaun Banega Crorepati Season 18 – இந்த புதிய Festive Slate-ன் முக்கிய நிகழ்ச்சியாக Kaun Banega Crorepati Season 18 இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று Sony Entertainment Television மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகிறது.
Sochna Padega” என்ற புதிய Campaign thought ஓடு திரும்பியுள்ள  நிகழ்ச்சி, அறிவு, வாழ்க்கையை மாற்றும் கதைகளை கொண்டாடும் தனது இயல்பை தொடர்ந்து வருகிறது.
Hindi Entertainment Portfolio-ஐ பெரிதுபடுத்தும் வகையில் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர் Rohit Sharma Sony Network மூலம் தனது சொந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி Entertainment துறையில் அறிமுகம் ஆகிறார்.
அதனைப்போல, நடிகர் Ajay Devgn தொகுத்து வழங்கும் Crime Patrol 2026 என்ற புதிய True-Crime Series-ம் அறிமுகமாகிறது.
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நிகழ்ச்சி, Crime Patrol-ன் வித்யாசமான கதை சொல்லும் (Story Telling) முறையில் ரசிகர்களை சென்றடைய இருக்கின்றது.
நகைச்சுவை மற்றும் உற்சாகமான Entertainment-ஐ வழங்கும் வகையில் Indian Game Show வர இருக்கிறது. Bharti Singh மற்றும் Harssh Limbachiyaa தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல சவால் இருக்கும்..
இந்த புதிய Content Slate-ல் Scam 2010 என்ற முக்கியமான Sony LIV Series-ம் இடம்பெறுகிறது.
Sony LIV, Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து உருவாக்கும் இந்த தொடரை தேசிய விருது பெற்ற இயக்குநர் Hansal Mehta இயக்குகிறார்.
ஒரு மிகப்பெரிய நிதி சாம்ராஜ்யத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகிறது.
பல மொழிகளில் விரிவடையும் SPNI
SPNI தனது Multilingual Content Strategy-ஐ மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய பிராந்திய மொழி நிகழ்ச்சிகளையும் அறிவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை Madhuri Dixit, மராத்தி மொழியில் உருவாகும் Kon Honar Crorepati நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது பிரபலமான KBC Format-ன் மராத்தி பதிப்பாகும்.
தமிழில் Sony LIV-ன் புதிய நிகழ்ச்சிகள்
தமிழ் ரசிகர்களுக்காக Sony LIV இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.
MasterChef Tamil நிகழ்ச்சியில் நடிகை Samantha Ruth Prabhu இடம்பெறுகிறார்.அதை போல உலகளவில் பிரபலமான Singing Competition Format-ன் முதல் தமிழ் பதிப்பாக Tamil Idol உருவாகிறது.இசையமைப்பாளர் A.R. Rahman தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரை தேடும் இந்த Talent Search நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
Entertainment நிகழ்ச்சிகளுடன் Sony Sports Network-ன் Festival of Sports என்ற பிரம்மாண்டமான Sports Calendar-ம் இந்த லிஸ்டில் இடம் பெறுகிறது.
ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1, 2026 வரை நடைபெறும் இந்த Sports Calendar-ல்,இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் இடம் பெறுகிறது..இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் என பல்வேறு முக்கியமான சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டு போட்டிகள் இடம் பெறுகிறது.
இதன் மூலம் ரசிகர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை காணும் வாய்ப்புகக் கிடைக்கின்றது.
Sony Pictures Networks India-ன் Managing Director & CEO Gaurav Banerjee கூறுகையில்,
இந்தியாவின் Entertainment Landscape தற்போது மொழிகள், Genres மற்றும் Screens என எந்த எல்லைகளையும் பார்க்காமல் பல்வேறு Content-களை தேர்வு செய்யும் ரசிகர்களால் உருவாகி வருகின்றது.
ரசிகர்கள் எங்கு இருந்தாலும்   Content பார்க்க விரும்பினாலும் அவர்களை சென்றடையும் வகையில்  எங்களது கவனம் உள்ளது.
இந்த Festive Slate, அந்த முறையை முழுமையாக வெளிப்படுத்துகிறது. எங்களின் நீண்ட கால பிரபலமான Franchise-களுடன் புதிய formats மற்றும் முன்னணி நட்சத்திரங்கள், வளர்ந்து வரும் Regional Portfolio மற்றும் சிறப்பான Live Sports Calendar ஆகியவை இதில் இணைந்துள்ளன.
Kaun Banega Crorepati மற்றும் புதிய Hindi Entertainment நிகழ்ச்சிகள் முதல் Marathi மற்றும் Tamil Content வரை, மேலும் விரிவான மற்றும் பல்வேறு வகையான Content Portfolio-ஐ உருவாக்கி வருகின்றோம்.
எங்களது Television Network மற்றும் Sony LIV ஆகிய இரண்டும் இணைந்து இந்த Content-களை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்

Latest articles

மாயாஜாலமான படைப்பாக உருவாகும் ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்திலிருந்து கேக்கு வாக்கு பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=JNzRlQSpAtA பன்முக திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான...

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=ubEBotsVatU துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ ம் கேம்' திரைப்படத்திலிருந்து 'அருகே அருகே' முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய்...

ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் பார்க்கலாம்… ZEE5-ல் பிரமாண்ட டிஜிட்டல் பிரிமியருக்கு தயாராகும் ‘லெனின்.’

அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம்,...

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

https://www.youtube.com/watch?v=Ia5k1u4ExlI&list=PLAJYBWGrOvf8 துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக...

More like this

மாயாஜாலமான படைப்பாக உருவாகும் ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்திலிருந்து கேக்கு வாக்கு பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=JNzRlQSpAtA பன்முக திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான...

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=ubEBotsVatU துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ ம் கேம்' திரைப்படத்திலிருந்து 'அருகே அருகே' முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய்...

ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் பார்க்கலாம்… ZEE5-ல் பிரமாண்ட டிஜிட்டல் பிரிமியருக்கு தயாராகும் ‘லெனின்.’

அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம்,...