HomeGeneralதமிழக அரசுக்கு 'ஹரா' படக்குழுவின் நன்றி!

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

Published on

‘சில்வர் ஜூப்ளி ஸ்டார்’ மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹரா’. இப்படத்தில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் படக்குழுவினர் வலியுறுத்தியிருந்தனர்.
ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் இதுபோன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்தியபோது, படக்குழுவின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.
இந்த முடிவை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் படக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், பள்ளிப் பருவத்திலிருந்தே இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
இதற்காக தமிழக அரசுக்கும், செய்தி மற்றும் விளம்பரத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
–’ஹரா’ படக்குழுவினர்
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this