After setting the box office on fire with its gripping action, intense drama, and stellar performances, Marco is now ready to storm the digital world. Following its sensational pan-India theatrical success, this high-octane thriller is coming to Sony LIV on 14th February in Malayalam,...
நடிகர் வினித் பல வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள படம் 'காதல் என்பது பொதுவுடமை.' படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.
https://youtu.be/zo75HMkj4u8?si=fQ0A1R9weLqtGdn2
லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த படம் சர்வதேச...