எத்தனை உயிர்களை கொன்று தீர்த்தாலும் அடங்காமலிருக்கிற சாதிவெறியை மையப்படுத்தி மற்றுமொரு படம். புதுமுகங்களின் நடிப்பில் 'திவ்யா.'
பறையடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிவா, அப்பா அம்மாவை இழந்த நிலையில் தாத்தாவின் அன்போடு வளர்ந்து ஆளாகி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். பறையடிக்கும் பணியிலும் அவ்வப்போது ஈடுபடுகிறான். அவனைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்ட ஆதிக்க சாதிப் பெண் திவ்யாவுக்கு அவன் மீது ஈர்ப்பு உருவாகிறது. அவள் தன்...
வித்தியாசமான சப்ஜெக்டில் உருவாகும் படைப்புகளைத் தேடித்தேடி பார்ப்பவர்களுக்கான படம்.
அந்த இளம்பெண் கணவனுடன் கொடைக்கானல் டிரிப் போன இடத்தில், முன்னாள்...