HomeCinemaடிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் '1000 பேபிஸ்' வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘1000 பேபிஸ்’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

நீனா குப்தா, ரகுமான் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘1000 பேபிஸ்.’

இந்த சீரிஸில் சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஜேம்ஸ் ஆலியா ஆகியோரும் நடித்துள்ளனர்.

அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை பல எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்கிற இந்த படைப்பு, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் வெப் சீரிஸ்.

நஜீம் கோயா இயக்கியுள்ளார். நஜீம் கோயா, அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஃபைஸ் சித்திக்கின் தரமான ஒளிப்பதிவு, சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசை,
தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பு, ஃபசல் ஏ பேக்கரின் ஒலிக் கலவையில்  உருவாகியுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

புதுமையான அனுபவம் தரவிருக்கும் இந்த சீரிஸ் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this