HomeCinemaஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது!

Published on

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பைக் காட்டும்போது சினிமா அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. தமிழ்த் திரையுலகில் அதுபோன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் புரொடக்ஷன், பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. அதே நேரத்தில், ‘கான்ஜூரிங் கண்ணப்பா’ மற்றும் ‘லவ் டுடே’ போன்ற தனித்துவமான கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையும் தயாரித்து பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வருகிறது.

செப்டம்பர் 5, 2024 அன்று, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘GOAT’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது இந்தத் தயாரிப்பு நிறுவனம். இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பான் இந்தியன் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’-ஐ டிசம்பர்6, 2024 அன்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

வர்த்தக வட்டாரத்திலும் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘புஷ்பா2: தி ரூல்’ உள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், சினிமாத்துறையின் வர்த்தக வட்டாரத்தில் இந்தப் படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை கொடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this