சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க வேண்டும்! -சொல்கிறார் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி
Published on
Published on
படம் பார்த்தவர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகர் வரதராஜன் பழனிச்சாமி ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவு, லட்சியம், நோக்கம் என்று மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார். அறிமுக நடிகரான அவர் தனது கலைப் பயணம் பற்றி கூறுகிறார்.