HomeCinemaஜனகராஜ் நடிப்பில், பத்திரிகையாளர் கவிதா தயாரித்த 'தாத்தா' குறும்படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூரி!

ஜனகராஜ் நடிப்பில், பத்திரிகையாளர் கவிதா தயாரித்த ‘தாத்தா’ குறும்படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூரி!

Published on

மூத்த பத்திரிகையாளர் கவிதாவின் ‘இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் ‘சாக்லேட்’, ‘கொலை விளையும் நிலம்’ ஆகிய படைப்புகளை உருவாக்கி வரவேற்பை பெற்றது. அடுத்த படைப்பாக, சீனியர் நடிகர் ஜனகராஜ் நடிக்க ‘தாத்தா’ என்ற குறும்படத்தை தயாரித்துள்ளது.

நரேஷ் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் ரேவதி பாட்டி, ரிஷி, கயல் தேவராஜ், முருகன் மந்திரம், பிரபாகர், ஷ்யாம், தீபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடைய சகோதரியின் மகள் ஆமினா ரஃபீக் இந்த குறும்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். வினோத் ஒளிப்பதிவு செய்ய, சமர் கலை இயக்குநராக பணிபுரிய, ஆடை வடிவமைப்பாளராக பங்களிப்பு தந்துள்ளார்.

16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் விரைவில் ஷார்ட்பிளிக்ஸ் யூ டியூப் தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த குறும்படத்தின் டீசரை நடிகர் சூரி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்..

Latest articles

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்...

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் குற்றம் கடிதலைத் தொடர்ந்து ‘குற்றம் கடிதல் 2′ பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது!

2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில்...

CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த ராக்கிங் ஸ்டார் யாஷின் டாக்ஸிக்!

CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ்...

அதிரவைக்கும் இசையால் சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்!

தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம்...

More like this