Friday, March 28, 2025
spot_img
HomeCinemaசமுத்திரகனி, யோகி பாபு நடிக்கும் ‘யாவரும் வல்லவரே' டிசம்பர் டிசம்பர் 29-ம் தேதி வெளியீடு!

சமுத்திரகனி, யோகி பாபு நடிக்கும் ‘யாவரும் வல்லவரே’ டிசம்பர் டிசம்பர் 29-ம் தேதி வெளியீடு!

Published on

சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே.’ என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகிறது.

படத்தை, ‘தீ கமிட்டி பிக்சர்’ கி.ஆனந்த் ஜோசப்ராஜ் தயாரித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த 11:11 புரொடக்‌ஷன் டாக்டர் பிரபு திலக் வழங்குகிறார்.

படம் பற்றி டாக்டர். பிரபு திலக் வால்டர், ‘‘ஹைப்பர்லிங்க் வடிவில் நான்கு வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைக்கும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் திரைக்கதையை சொன்னபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமைமிக்க நடிகர்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.

படக்குழு:
ஒளிப்பதிவு: ஜெய்ஸ்
இசை: என் ஆர் ரகுநந்தன்
படத்தொகுப்பு: ராமா ராவ்
கலை: சிவா யோகா
ஸ்டண்ட்: வெற்றி வீரா
பாடல்கள்: பொன் முதுவேல், தீப செல்வன், ஆதிரை
பாடகர்கள்: ஜிவி பிரகாஷ்குமார், என் ஆர் ரகுநந்தன், பத்மலதா, லிஜேஷ் குமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன், எம்.பி. ஆனந்த்

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this