HomeCinemaஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் இணைந்த ஓவியா, விடிவி கணேஷ், ஜிபி முத்து கூட்டணி!

ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘சேவியர்’ படத்தில் இணைந்த ஓவியா, விடிவி கணேஷ், ஜிபி முத்து கூட்டணி!

Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘சேவியர்.’

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங் ‘டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா’ மற்றும் ஓவியா ‘வர்ணா’ என முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி பி முத்து ‘முத்து மாமா’ மற்றும் வி டி வி கணேஷ் அவர்கள் ‘கடப்பார கணேசன்’ என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கவிருக்கிறார்கள்.

இந்த படம் ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லரான, நகைச்சுவை கலாட்டாவுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகத்தின் மூலம் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது.

படக்குழு:-

தயாரிப்பபாளர், இயக்குநர்: ஜான் பால் ராஜ்
தயாரிப்பு: ஷான்டோவா ஸ்டுடியோ
இசையமைப்பாளர்: உதயகுமார் (டிகே)
ஒளிப்பதிவாளர்: மாணிக்
படத்தொகுப்பாளர்: கோஜோ
சண்டைப் பயிற்சி இயக்குனர்: விமல் ராம்போ
கலை இயக்குநர்: எஸ் வி பிரேம் ஆனந்த்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: விக்னா ஜான்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: ராபின், அஜ்மீர் ஷகீல், விவேக் வின்சென்ட்
இணை தயாரிப்பாளர்கள்: செந்தில் குமார், எம் எஸ் ஸ்டாலின், ஜி கே பிரசன்னா
மக்கள் தொடர்பு: V4U Media ரியாஸ் கே அஹ்மத்

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this