HomeCinemaபடை பலம், பண பலம், அதிகார பலத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு ஏழை மாணவியின்...

படை பலம், பண பலம், அதிகார பலத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு ஏழை மாணவியின் வலியை சொல்லும் கதையாக உண்மைச் சம்பவ பின்னணியில் உருவான சிலம்பம் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரம்!

Published on

படை பலம், பண பலம், அதிகார பலத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு ஏழை மாணவியின் வலியை சொல்லும் கதையாக, 2018-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘சிலம்பம்.’

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர் ஏ கே எஸ் ஜோதி இயக்கி நடித்துள்ள இந்த படத்திற்கு குமார் ஒளிப்பதிவு செய்ய. டி இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, சிலம்பாட்டத்தை நேசிக்கும், சிலம்பாட்டத்தை நேசிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவரிடமும்
சிலம்பக் கலையை இது ஊக்குவிக்கும் ஒரு படமாகவும், சிலம்ப போட்டியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாகவும் இருக்கும்” என்றார்.

Latest articles

ரசிகர்களிடம் வரவேற்பு, பத்திரிகைகளிடமிருந்து பாராட்டு… அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ படக்குழு!

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பினால்...

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான 'அப்பா குட்டி' திரைப்படம், அக்டோபர் 16, 2026...

மாறுபட்ட கதைகளில் நடிக்கும் எல் கே அக்ஷய் குமாரின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல் கே அக்ஷய் குமார் நடிக்கும் புதிய...

More like this