HomeCinemaசசிகுமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் ‘விஐபி' பட இயக்குநர் வேல்ராஜ்! விரைவில் படப்பிடிப்பு.

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் ‘விஐபி’ பட இயக்குநர் வேல்ராஜ்! விரைவில் படப்பிடிப்பு.

Published on

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஒளிப்பதிவாளரும், ‘விஐபி’, ‘தங்கமகன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான வேல்ராஜ் இயக்கி, ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

‘மெர்லின்’, ‘அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’ உள்ளிட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து JSB சதிஷ்குமாரின் ‘JSB பிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this