HomeCinemaநம்மூர் சமுத்திரகனி தெலுங்கில் பிஸி; ‘ராமம் ராகவம்' ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைக்கும் வரவேற்பில் குஷி!

நம்மூர் சமுத்திரகனி தெலுங்கில் பிஸி; ‘ராமம் ராகவம்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைக்கும் வரவேற்பில் குஷி!

Published on

பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி, தெலுங்குத் திரையுலகில் தற்போது பிசியான நடிகராக வலம்வருகிற சமுத்திரகனியோடு இணைந்து நடிக்கும் படம் ‘ராமம் ராகவம்.’

அப்பா மகன் உறவை கதைக்களமாக கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு என மொழிகளில் தயாராகி வெளியாகவிருக்கிறது.

படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

படத்தை பிருத்வி போலவரபு தயாரிக்க, ‘ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ்’ நிறுவனத்தின் பிரபாகர் ஆரிபாக வழங்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை குவித்து வருவதால் சமுத்திரகனி உள்ளிட்ட படக்குழுவினர் குஷியாக இருக்கின்றனர்.

படக்குழு:
தயாரிப்பு: பிருத்வி போலவரபு
நிர்வாகத் தயாரிப்பு: தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி
கதை: சிவ பிரசாத் யானல
திரைக்கதை இயக்கம்: தன்ராஜ் கொரனாணி
வசனம்: மாலி
ஒளிப்பதிவு: துர்கா பிரசாத் கொல்லி
இசை: அருண் சிலுவேறு
எடிட்டிங்: மார்த்தாண்டம் கே வெங்கடேஷ்
கலை: டெளலூரி நாராயணன்
சண்டைப் பயிற்சி: நட்ராஜ்

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this