HomeGeneral‘எதிர்நீச்சல்' ராதிகா வைரவேலவன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி பங்கேற்ற, இளவயது பரதக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிய...

‘எதிர்நீச்சல்’ ராதிகா வைரவேலவன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி பங்கேற்ற, இளவயது பரதக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிய ‘ஜகதாலயா’வின் ‘மார்கழி நிருத்யோத்சவ்.’

Published on

இளவயது பரதநாட்டியக் கலைஞர்களின் திறமைகள் முன்னிலைப்படுத்தும் விதத்தில் ‘ஜகதாலயா’ அமைப்பு நடத்திய ‘மார்கழி பெஸ்டிவல் மார்கழி நிருத்யோத்சவ் 2024′ என்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை சாந்தோம் ஸ்ரீ பாலகணபதி ஹாலில் நடந்தது.

தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி, ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை ராதிகா வைரவேலவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஜகதோ உத்சவில் வெற்றி பெற்ற கலைஞர்கள் திருமதி கீர்த்தனா, திருமதி ஸ்ரீநிதி, கிரி தர்ஷினி ஆகியோருக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பும் ‘யுவ கலாவர்த்தினி’ விருதும் வழங்கப்பட்டது. திருமதி ஸ்ருதி பிரியாவுக்கு ‘ஜகதா கலாவர்த்தினி’ விருது வழங்கப்பட்டது. நல்லி குப்புசாமி விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

Latest articles

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன் நிறுவனர் யுவராஜ் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை...

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி, ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநர் இயக்கிய ‘முதற்கனல்’ மே மாதம் வெளியாகிறது!

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற...

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

https://www.youtube.com/watch?v=b-5O5p4oEng தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ...

ஜி.வி.பிரகாஷின் பதிய படத்தை ‘ஜோ’ பட இயக்குநர் இயக்க நாயகியாகிறார் ஜோ பட நாயகி மாளவிகா மனோஜ்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கவுள்ள புதிய படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘கருடன்’...

More like this