HomeCinemaஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில்...

ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்யும் ‘முஃபாசா: தி லயன் கிங்.’   

Published on

தமிழில் ‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்திற்காக அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரல், பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அவரது குரல் முஃபாசா கதாபாத்திரத்தை மறக்கமுடியாததாகவும் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மாற்றியுள்ளது. ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு முறையே இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளில் தங்கள் குரல் மூலம் பலம் சேர்த்தாலும் அர்ஜுன் தாஸின் குரல் தனித்து தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அர்ஜுன் தாஸின் ஆழமான மற்றும் கட்டளையிடும் குரல் நடிப்பு முஃபாசா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் அதனை வேறொரு தளத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

கிறிஸ்மஸ் நெருங்கும் இந்த வேளையில், ‘முஃபாசா: தி லயன் கிங்’ பிவிஆர் ஐநாக்ஸ், சினிபாலிஸ் போன்ற அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் சுமார் 44,000 டிக்கெட் முன்பதிவுகளை கொண்டுள்ளது. ‘புஷ்பா 2’ மற்றும் ‘பேபி ஜான்’ ஆகிய படங்களின் கடுமையான போட்டி இருந்த போதிலும் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபுவின் அற்புதமான குரல் நடிப்பு படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக உள்ளது.

Latest articles

‘டோரதி’ திரைப்படத்தில் வில்லன் அவதாரத்தில் மிரள வைத்த நடிகர் சௌந்தரராஜா!

'சுந்தரபாண்டியன்', 'ஜிகர்தண்டா', கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக...

சாராயம், போதை வஸ்துகள், காவல் துறை நுழையாத ஊர்… ஊரைக் கெடுத்து காதலர்களைப் பிரிக்கத் துடிக்கும் வில்லன்… பரபரப்பான உருவான ‘மானிடன்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது!

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது 'ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்' ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரிப்பில், பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய...

ஆல்பாஸ் சினிமா விமர்சனம்

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் யோகம் என்பது போல் மூன்று எளிய குடும்பங்களிடம் 5 கோடி ரூபாய் சிக்குகிறது....

தாய் நிலம் சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும்...

More like this