HomeCinema‘ராட்சசன்’ சரவணன் கதாநாயகனாக மிரட்டும் படம் ‘குற்றப் பின்னணி' மே 31-ல் ரிலீஸ்! தமிழகமெங்கும் அண்ணாமலையார்...

‘ராட்சசன்’ சரவணன் கதாநாயகனாக மிரட்டும் படம் ‘குற்றப் பின்னணி’ மே 31-ல் ரிலீஸ்! தமிழகமெங்கும் அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் வெளியீடு.

Published on

‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டரில் மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடிக்க, தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘குற்றப் பின்னணி.

‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர். 8’ உள்ளிட்ட படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இப்படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார்.

தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக் கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது சஸ்பென்ஸ் திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. பின்னணி இசை பக்கபலமாக உள்ள இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னைக்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் பிரமாண்டமாக சண்டைக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா அகமல் தயாரித்துள்ள இந்த படம் மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் அருணை டி.ராஜாராம் சுமதி தமிழகமெங்கும் திரையிடுகிறார்கள்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: சங்கர் செல்வராஜ்
இசை: ஜித்
பாடல்கள்: என்.பி.இஸ்மாயில்
படத்தொகுப்பு: நாகராஜ்.டி
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் நூர்
வசனம்: ரா.ராமமூர்த்தி

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this