HomeCinemaவிதார்த், யோகிபாபு நடிக்கும் ‘குய்கோ' விரைவில் ரிலீஸ்!

விதார்த், யோகிபாபு நடிக்கும் ‘குய்கோ’ விரைவில் ரிலீஸ்!

Published on

விதார்த், யோகிபாபு இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘குய்கோ.’ படத்தில் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பட வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் போஸ்டர், டீஸர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகவிருக்கிறது. அதை தொடர்ந்து படம் இந்த மாதமே வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

படக்குழு:- ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்திருக்கிறார். ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்துள்ளார்.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this