Monday, March 24, 2025
spot_img
HomeCinemaஒரு பக்கம் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடிப்பு, இன்னொரு பக்கம் ஹாரர் படத்தில் மிரட்டல்... பாராட்டுக்களையும் விருதுகளையும்...

ஒரு பக்கம் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடிப்பு, இன்னொரு பக்கம் ஹாரர் படத்தில் மிரட்டல்… பாராட்டுக்களையும் விருதுகளையும் அள்ளிக் குவிக்கும் அந்த நாள் பட நாயகன் ஆர்யம் ஷாம்! 

Published on

நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டில் மாமிச கொழுப்புகள் கலந்திருக்கு என்ற செய்திகள் பார்த்ததும் மனசுக்குள் பேரிடிவிழுந்ததுபோல வேதனையாக இருந்தது எனவும்,

திருப்பதி வெங்கடாஜலபதி ஆசியுடன் அவர்களின் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் புனிதமான பிரசாதம் அதில் கலப்படம் நடந்தது என்பது தெய்வத்தையே நிந்தித்தது போல் இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இவரை நடிக்க வைத்து பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார்கள். அதில் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்தார் ஆர்யன் ஷாம்.

இந்தப் படத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டதுபடத்தைப் பார்த்த அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்த ஆர்யன் ஷாம்நடிப்பைப் பார்த்து பாராட்டிஆர்யன் ஷாமிற்கு யூத் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி அதற்கான சான்றிதழும் கொடுத்து கௌரவித்தார்கள். இந்த பிரமாண்ட நாயகன்படம் யூடியூப்களில் ஓடிக் கொண்டிருக்கிறது

அதையடுத்து பிரமாண்ட நாயகன் படத்தின் நேர் எதிர்மறையான நரபலி கதையம்சம் கொண்ட அந்த நாள் என்ற பேய்படத்தை கிரீன் மேஜிக் எண்டர் டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித் து,அதில் திகிலூட்டும் நாயகனாக கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். ஓரே நேரத்தில் சாமி படத்திலும் அனைவரையும் பயமுறுத்தும் பேய் படத்திலும்இரண்டு விதமான மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்யன்ஷாம்.

வரும் நவம்பர் மாதம் வெளியாக விருக்கும் அந்த நாள் படம் Cult Movies International Film Festival,Europe film festival Awards, Tagore International film festival , London film festival, Medusa Film Festival, world film Carnival Singapore Awards , New York movie Awards, American golden picture International Film Festival,
இப்படி உலகநாடுகளில் நடந்த பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறது.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this