HomeCinemaதனுஷ், நாகார்ஜுனா நடிக்க சேகர் கம்முலா இயக்கும் படத்துக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்!

தனுஷ், நாகார்ஜுனா நடிக்க சேகர் கம்முலா இயக்கும் படத்துக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்!

Published on

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கிங் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோரின் கூட்டணியில் கலகலப்பான படைப்பான #DNS சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக நடந்த படப்பிடிப்பிலும் தனுஷ் கலந்து கொண்டார்.

இந்தப் படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பது இப்போது கிடைத்திருக்கும் தகவல்.  விவேகமான மற்றும் வலுவான கதைக்கரு கொண்ட திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சேகர் கம்முலாவுடன் இசையமைப்பாளருக்கு இது முதல் படம். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் வலுவான கதையை கொண்ட திரைப்படங்களுக்கு பரபரப்பான ஆல்பங்களை வழங்கியுள்ளார். மேலும் அவர் #DNS-க்காக ஒரு அதிரடியான பாடல்களை வழங்குவார் என்பது உறுதி.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி (ஏசியன் குரூப்) சார்பில் ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசியுடன் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார்.

படக்குழு:
ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
தயாரிப்பு வடிவமைப்பு: ராமகிருஷ்ணா சபானி, மோனிகா நிகோத்ரே
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத்

Latest articles

திரைத்துறையினர் கூடிய பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப...

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

More like this