Monday, March 24, 2025
spot_img
HomeCinemaமனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் முகத்தால் நேரும் அசம்பாவிதங்கள் அணிவகுக்கும் 'அதோமுகம்' படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் அருண்...

மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் முகத்தால் நேரும் அசம்பாவிதங்கள் அணிவகுக்கும் ‘அதோமுகம்’ படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் அருண் பாண்டியன்!

Published on

அறிமுக நடிகர் சித்தார்த் எஸ்.பி. கதையின் நாயகனாக, அறிமுக நடிகை சைத்தன்யா கதையின் நாயகியாக நடிக்க, அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘அதோமுகம்.’

சுனில் தேவ் இயக்கியுள்ள இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

ஹீரோவுக்கு தெரியாமல் அவனது மனைவி  அவனது மொபைல் போனில் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை.

இந்த கதைக்கு பல திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை மையமாக கொண்டு புதிய கோணத்தில், உயர்தர டெக்னாலஜியுடன், ஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.

மலைகள், குளிர், மனி சூழ்ந்த ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இதுவரை பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ‘ரீல் பெட்டி’ நிறுவனம் தரிகோ

படக் குழு:
எழுத்து & இயக்கம்: சுனில் தேவ்
ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்
பாடல்கள்: மணிகண்டன் முரளி
பின்னணி இசை: சரண் ராகவன்
கலை இயக்குனர்:  சரவணா அபிராமன்
படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்
ஒலி வடிவம்: திலக்ஷன் (Noise Nexus)
ஒலி கலவை: டி. உதயகுமார் (Knack Studios)
ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்)
பாடல்: சுனில் தேவ்
கிராபிக்ஸ்: Fix It In Post Studios
கலரிஸ்ட்: கே. அருண் சங்கமேஸ்வர்
வண்ணம்: Firefox Studios
மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன்

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this