HomeCinemaஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித...

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

Published on

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ் நாட்டிலிருந்து தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆன்டனி, டி. இமான் போன்ற  இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளை மலேஷியாவில் பல முறை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
விஜய்  நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜனநாயகன் படத்தின் மலேஷிய  நாட்டு வினியோக உரிமையையும் இவரது மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது.  சமீபத்தில் ஜனநாயகன்  படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை, மிகப் பிரமாண்டமாக  முறையில் லட்சக்கணக்கான  ரசிகர்கள் பங்கேற்க  வெற்றிகரமாக  நடத்தி காட்டியுள்ளார்.
சமீபத்தில் மலேஷியாவின் பல பகுதியிலிருந்தும்  ஆதரவற்ற 4000 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை நேரிடையாக வழங்கியுள்ளார்.
டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

Latest articles

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு!

துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள்...

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் -...

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

ரூம் பாய் சினிமா விமர்சனம்

அந்த ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்குச் சேரும் இளைஞன் சஞ்சய், அங்கு நடந்துகொண்டிருக்கும் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டிக்...

More like this