Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaஏற்கும் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்து கவனம் ஈர்க்கும் நடிகை அவந்திகா!

ஏற்கும் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்து கவனம் ஈர்க்கும் நடிகை அவந்திகா!

Published on

நடிகை அவந்திகா, ஏற்கும் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

‘டி பிளாக்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ படங்களின் மூலம் ரசிக்க வைத்தவர். தற்போது ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி’ தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் படம், விஜய் மில்டன் இயக்கத்தில் கோலிசோடா தி ரைசிங்’ வெப் சீரிஸ் ஹாஸ்டார் தயாரிக்கும் மற்றுமொரு வெப் சீரிஸ் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து திரையுலகில் தனக்கான தனித்துவமான இடம் பிடிப்பதை முதன்மை நோக்கமாக வைத்து நடிப்புப் பயணத்தை தொடர்கிறார்!

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this